தொடையழகு தெரியும்படி கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ள ‘அழகு’ சீரியல் நடிகை..! வாயை பி ளக்கும் ரசிகர்கள்..!

காயத்ரி ஜெயராமன், பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் “அழகு” என்ற நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் காயத்ரி ஜெயராமன்.

மேலும் இவர் ஏப்ரல் மாதத்தில், வசீகரா, ஸ்ரீ போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி மொழிகளிலும் நடித்துள்ளார் உள்ளிட்ட மலையாளம் பல ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து சரியான படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் நடிகை காயத்ரி ஜெயராமன் நீச்சலடிக்கும் டைவிங் கற்று பயிற்சியாளராக பணியாற்றினார்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடிக்கத் துவ ங்கிய காயத்ரி ஜெயராமன் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நந்தினி சீரியலில் பைரவி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்நிலையில், சமீபத்தில் தன்னுடைய முழு தொடையும் தெரியும் அளவுக்கு ஹாட்டான போஸ் கொடுத்துள்ள அவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதோ அந்த போட்டோஸ்…