தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் பிரபல முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் அர்ஜுன்.இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.அன்றைய சினிமா துறை ரசிகர்கள் மத்தியில் பல மக்களை கவர்ந்தவர் நடிகர் அர்ஜுன்.இவருக்கு ஐஸ்வர்யா எனும் மகள் உள்ளார். இவர் தமிழ் சினிமா துறையில் நடிகர் விஷால் அவர்களுடன் இணைந்து நடித்து வெளியான பட்டத்து யானை மூலம் நடிகையாக அறிமுகமாகினார்.

நன்றி எனும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அர்ஜுன். இவர் இதற்கு முன் கன்னட படத்தின் மூலம் கதாநாயகனாக பிரபலமாகி இருந்தார். ஆனால் மற்ற மொழிகளை விட தமிழ் திரையுலகம் மூலமாக தான் இந்தியளவில் நடிகராக பிரபலமானார் நடிகர் அர்ஜுன். நடிகர் அர்ஜுனின் தங்கைக்கு பிறந்த இருவர்வகள் தான் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மற்றும் துருவா சார்ஜா. இதில் சில மாதங்களுக்கு முன் தான் சிரஞ்சீவி சார்ஜா ம.ர..ண.மடைந்தார்.

இவருடைய தம்பி துருவா சார்ஜா தற்போது கன்னடத்தில் வளர்ந்து வரும் நடிகராகியுள்ளார். இந்நிலையில் தமிழிலும் இவரது திரைப்படம் வெளியாகவுள்ளது.தாய் மாமன் அர்ஜுனின் இரண்டாவது மருமகன் துருவா சார்ஜாவின் புகைப்படம்…
