நடிகர் விஷ்ணு விஷால் இரண்டாவது மனைவியின் முதல் கணவர் யார் தெரியுமா..? – அவரின் புகைப்படம் இதோ…

பிரபலங்கள் அனைவரும் தங்களது படங்களில் நடிப்பதில் பி ஸியாக உள்ளார்கள். ஆனால் நடிகர் விஷ்ணு விஷால் கடந்த சில மாதங்களாக ஒரே கொண்டாட்டத்தில் இருந்தார், என்று தான் சொல்ல வேண்டும்.

அதற்க்கு காரணம் அவரது நீண்ட நாள் காதலியான பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா க ட்டாவை மறுமணம் செய்ய இருந்தார்.

மேலும் நடிகர் விஷ்ணு விஷால் தகவல் வெ ளியிட்டபடி அவருக்கு கடந்த ஏப்ரல் 22ம் தேதி பதிவு திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு முன் அவர்கள் போ ட்ட கொண்டாட்ட புகைப்படங்கள் நிறைய சமூகவலைத்தளங்களில் வெளியாகிய வண்ணம் இருந்தன, என்பது நமக்கு நன்கு தெரியும்.

இந்த நேரத்தில் தான் விஷ்ணு ம றுமணம் செய்திருக்கும் கட்டா ஜுவாலாவின் முதல் கணவரின் புகைப்படம் ஒன்று வெளியாகி அதிகம் ஷே ர் செய்யப்பட்டு வருகிறது. இதோ கட்டா ஜுவாலாவின் முதல் கணவரின் புகைப்படம்,