நடிகை அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்டுள்ள புகைப்படம்..! வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்…

“பிரேமம்” படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் சோசியல் மீடியாக்களில் தனது கவ ர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். “பிரேமம்” படத்தின் அறிமுகமான நடிகை அனுபமா பரமேஸ்வரன், அதன் பிறகு “கொடி” படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் பின்னர் அவருக்கு தெலுங்கு மற்றும் கன்னட சினிமாக்களில் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

இடையில் சில காலம் இந்திய கிரிக்கெட் வீரர் பூம்ராவோடு அவர் காதலில் இருப்பதாகவும் கி.சுகி.சுக்கப்ப.ட்டது. சமூகவலைதளங்களில் ஆர்வமாக இருக்கும் நடிகை அனுபமா அ டிக்கடி தன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

அவை எல்லாமே இது வரை ஹோம்லியாக இருந்தன. இந்நிலையில் முதல் முறையாக தனது கவர் ச்சியான புகைப்படத்தை நடிகை அனுபமா பகிர்ந்துள்ளார். தனது படுக்கையறையில் இரவு உடையில் புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ள அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்…