நடிகை இனியா வெளியிட்டுள்ள புகைப்படம்..! கிரங்கிபோன ரசிகர்கள்..! வைரலாகும் புகைப்படம் உள்ளே.

தமிழ் திரையுலகில் நீ ண்ட காலமாக தன் இ ருப்பை உ றுதி செய்ய போ ரா டிக் கொண்டிருப்பவர் தான் நடிகை இனியா அவர்கள். இவருக்கு நடிகர் விமலோடு நடித்த “வாகை சூடவா” படம் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது, என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தில் இடம்பெற்ற சர..சர சாறை காற்று பாடல் தமிழ் ரசிகர்கள் இன்றும் முணுமுணுக்கும் பாடலாக உள்ளது.

அதேபோல், இவர் நடித்த “மெளனகுரு” படமும் பரவலாக நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. தற்போது மலையாளத்தில் மம்முட்டி நடித்திருக்கும் ‘மாமங்கம்’ படத்திலும் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார் இனியா. சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார் இவர்.

இந்நிலையில் தற்போது நடிகை இனியா, தன் பின்னழகை பளிச்சென கா ட்டும் வகையில் கிளாமரான ஒரு போட்டோ சூட் நடத்தியிருக்கிறார். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் upload செய்துள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் எப்படி இருந்த இனியா இப்படி மாறிட்டார்? என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…