நடிகை ஓவியா வெளியிட்டுள்ள செம்ம ஹாட் புகைப்படம்..! – “ஓவியாம்மா.., இது ஓவரும்மா…” – என்று விளாசும் ரசிகர்கள்..!

தமிழில்  “களவாணி” படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஓவியா. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.  சமூக வலைத்தளங்களில் ஓவியா ஆர்மி அமைத்து கொண்டாடினார்கள் ரசிகர்கள்.  பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவுக்கு ரசிகர் பட்டாளமே உ ருவாகியது. ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில், தான் மக்கள் மனதில் இடம் பிடித்தார் என்று சொல்லலாம்.

சில நாட்களுக்கு முன்பு ஓவியா நடிப்பில் வெ ளியான 90 ml என்ற படம் பல்வேறு சர் ச்சைகளை கி ளப்பியது. மேலும் ஓவியா இந்தப்படத்தில் புகைபிடிப்பது , மது கு டிப்பது, போன்றும் கவ ர்ச்சியாகவும் நடித்திருந்தார். இதனால், குடும்ப பெண் ரசிகைகளை மொத்தமாக இ ழந்தார் நடிகை ஓவியா. அதன் பிறகு எந்த பட வாய்ப்பும் ஓவியாவுக்கு வந்ததாக தெரியவில்லை. 

இந்நிலையில் ஓவியா ஹாலிவுட் நடிகைகளுக்கு இணையாக படு கவ ர்ச்சியான போட்டோ ஷூ ட் நடித்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், ஓவியாம்மா.. இது ஓவரும்மா.. என்று கூறி வருகிறார்கள். அந்த புகைப்படம் இதோ,,,,