நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் மிக விரைவில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். “இது என்ன மாயம்” படத்தின் மூலம் ‘தமிழ் சினிமாவுக்கு அ றிமுகமானார். படம் பெரிய பிளாப். அதன்பின் வெளிவந்த ரஜினி முருகன்” திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து மீண்டும் “ரெமோ” படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்தார். இந்த படத்திற்கு பிறகு முன்னணி கதாநாயகியாக வந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்து வந்தார். மேலும் முன்னாள் நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் “மகாநதி” என்ற படத்தில் நடித்து அனைவரையும் ஆ ச் ச ரி ய த்தில் ஆ ழ் த் தி னார். இந்த படம் சுமார் 60 கோடி வரை வசூல் செய்தது.

கீர்த்தி சுரேஷ் தற்போது உடல் எடையை குறைத்து சிலிம் ஆக மாறிவிட்டார். தற்போது, நடிகர் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து வரும் இவர் தெலுங்கில் ரங்குதே என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது படகில் இருந்தபடி எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இ ழு த் து ள்ளார் அம்மணி. இதோ அந்த புகைப்படங்கள்…
View this post on Instagram