நடிகை நதியாவின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா..? – இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் இதோ..

90களில் தமிழ் சினிம்வில் நடிகையாக அறிமுகமாவது ஒன்றும் சாதரணமான விசயமல்ல, இப்படி அறிமுகமாகி இருந்தாலும் மக்கள் மனதில் இடம் பிடிப்பது மிகவும் கடினம். இப்படி முதல் படத்திலேயே மக்கள் மனதில் இடம்பெற்று வெற்றி பெற்றவர்கள் ஒரு சில நடிகைகள் மட்டும்தான். இப்படி 90கலீல் பல உச்ச நடிகர்களும் பல அறிமுக நடிகர்களும் ஜொலிக்கும் நேரமாக இருந்த காரணத்தால் பலருடன் நடிக்கும் வாய்ப்புகளையும் இந்த 90ஸ் நடிகைகள் பெற்றிருந்தனர்.

இப்படி அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்து இன்றுவரை ஜோளிப்பவர்தான் நடிகை நதியா. 80களில் கலக்கிய நடிகைகள் சிலர் இப்போதும் பார்ப்பதற்கு அதேபோல் இருப்பார்கள். ஒரு சிலர் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிடுவார்கள். ஆனால் என்றும் இளமை என எல்லோரும் புகழும் அளவிற்கு அப்படியே இருப்பவர் நடிகை நதியா. அவரை பலரும் இந்த வயதிலும் எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறீர்கள் என கேட்டிருக்கிறார்கள்.

பல பேட்டிகளில் கூட சந்தோஷமான வாழ்க்கை அமைந்தது என கூறியிருப்பார். தற்போது முதன்முறையாக நடிகை நதியாவின் அம்மா-அப்பாவின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.இதோ பாருங்கள் அவரது அழகிய குடும்பத்தின் புகைப்படம்..