பிக் பாஸ் வனிதாவின் மூன்றாவது திருமணத்தினைக் குறித்து ஆவேசமாக பேசி வந்த சூர்யா தேவி தற்போது கடைசி காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து நடிகை வனிதாவுக்கு இவருக்கும் இடையிலான ச ண் டை ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு இருந்தது இவர்கள் இருவரின் பேச்சும். மேலும் குறித்த காட்சியில் மிகவும் அமைதியாக மாறிய சூர்யா தேவி, தனது குடும்பம் தன்னை விட்டுச்சென்று விடுமோ.? என்ற நிலையில் ஒரு முடிவுக்கு வந்துள்ளார்.
இனி தான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க போவதாகவும், உசுப்பேற்றி தன்னை கோபப்படுத்துபவர்கள் தனது பலவீனத்தை புரிந்துகொண்டு அவ்வாறு செய்கின்றனர் என்றும் இனி அவ்வாறான சூர்யா தேவி பேச்சு இருக்காது என்று அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.