‘காதலாகி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அ றிமுகமானவர் தான் நடிகை சிருஷ்டி டாங்கே. இதுவரையில் ஹி ட் படங்கள் எதுவும் கொடுத்ததில்லை என்றாலும் ரசிகர்களுக்கு மிகவும் பரி ட்ச யமா னவர் தான் நடிகை சிருஷ்டி டாங்கே. தமிழ் மட்டுமல்லாமல் மலையாள சினிமாவிலும் ஒருசில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவரின் முதல் படம் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும்,

இவர் சந்திப்பில் வெளியான மேகா, டார்லிங் திரைப்படங்களின் மூலம் தனது கன்னக்குழி சிரிப்பால் ரசிகர்களை கவ ர்ந்தார் தான் நடிகை சிருஷ்டி டாங்கே.
எனக்குள் ஒருவன், வில் அம்பு, கத்துக்குட்டி, தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன், சத்ரு போன்ற திரைப்படங்களில் கி டைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வந்த சிருஷ்டிக்கு, மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படத்துறையிலும் இருந்தும் வாய்ப்புகள் வருகின்றன.

சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான ‘சக்ரா’ திரைப்படத்திலும் ஒருசின்ன காட்சியில் தோன்றியிருந்தார் சிருஷ்டி டாங்கே. மேலும், சினிமாவில் சரியாக வாய்ப்புகள் அமையாததால் அவ்வப்போது போட்டோ சூ ட்கள் நடத்தி, அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களிடம் லைக் வாங்கி வந்தார் நடிகை சிருஷ்டி.

இந்நிலையில், சமீபத்தில் தன்னுடைய கன்னக்குழி அ ழகு எ டுப்பாக தெரியும் ப டி போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பார்த்த ரசிகர்கள், பல விதமான மீம்களை ப ற க்க வி ட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்….
