நான் கருப்பன் வந்துருக்கேன்.. கொ.ரோ.னா.வுக்கு மருந்து க.ண்.டு.பி.டி.ச்.சுட்டேன்.. கா.ட்.டு.த் தீ.யா.ய் பரவும் வீடியோ

சிறுவன் ஒருவன் கொ.ரோ.னா.விற்கு ம.ரு.ந்து க.ண்.டு.பிடித்து விட்டதாகவும், 8 நாளில் கா.ப்.பா.ற்றி கொ.டு.க்.கிறேன் என பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் சிறுவனிடம் ஒருவர் கேள்வி கேட்க, அதற்கு பதில் அளிக்கும் சிறுவன் கருப்பசாமி தனக்குள் வந்து பேசுவது போல் தெரிவிக்கின்றான். அதில், நான் கருப்பன் வந்திருக்கிறேன்.

நாட்டை கா.ப்.பாற்ற வந்துள்ளேன். கொ.ரோ.னாவில் இருந்து உங்களை கா.ப்.பாற்ற, ஊரை கா.ப்.பாற்ற வந்துள்ளேன். 8 நாளில் கா.ப்.பாற்றி கொ.டு.க்கிறேன். ஊரை காத்து கொ.டு.த்.துவிடுவேன்.

கொ.ரோ.னா.வை மா.ற்.றி வி.டு.வேன். கொ.ரோ.னாவிற்கு ம.ரு.ந்து க.ண்டு பிடித்து விட்டேன்.

வீட்டிலேயே இருங்கள். கைகளை நன்கு க.ழு.வுங்கள். கடையில் சோப்பு வாங்கி கழுவுங்கள் என கூறிவிட்டு ம.லை.யே.றிவிட்டதாக சிறுவன் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.