நாற்காலியில் அமர்ந்தபடி தொடை க வர்ச்சி காட்டும் பிரபல நடிகை..! – இஷ் டத்துக்கு வர் ணிக்கும் நெட்டிசன்கள்..! புகைப்படம் உள்ளே..!

நடிகை சோனியா அகர்வால், தமிழில் செல்வராகவன் முதன்முதலாக டைரக்டு செய்த ’காதல் கொண்டேன்’ படத்தில், அவர் கதாநாயகியாக அ றிமுகமானார். தொடர்ந்து, ’7 ஜி ரெயின்போ காலனி,’ ’மதுர,’ ’கோவில்,’ ’ஒரு கல்லூரியின் கதை’ உள்பட பல படங்களில் அவர் கதாநாயகியாக நடித்தார். டைரக்டர் செல்வராகவனை காதல் திருமணம் செய்து கொண்ட அவர், பின்னர் விவா கரத் தும் செய்தார். சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்த அவர் மீண்டும் ‘ஒரு நடிகையின் வா க்குமூலம்’ படத்தின் மூலம் மீண்டும் நடித்தார்.

மேலும்  நீண்ட இடைவெளிக்குப்பின், நகைச்சுவை நடிகர் விவேக் கதாநாயகனாக நடித்த ’பாலக்காட்டு மாதவன்’ படத்தில், சோனியா அகர்வாலுக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்க்கு பிறகு  முதன்முதலாக அவர், ’ஜம்னா ப்யாரி’ என்ற மலையாள படத்தில், ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் க வர்ச்சி நடனம் ஆ டியிருக்கிறார். மேலும்  தொடர்ந்து அவர் ஒரு பாடலுக்கு க வர்ச்சி ’டான்ஸ்’ ஆட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இவர் தற்போது  தன்னுடைய twitter பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர்  பெரிய நாற்காலியில்  தன்னுடைய தொடை மற்றும் அதில் இருக்கும் டாட்டூ தெரியும்படி போஸ் கொடுத்துள்ள அந்த புகைப்படம் இதோ,,,