நடிகை நவ்யா நாயர், மலையாள இயக்குனர் கே. மது நவ்யாவின் உறவினர் ஆவார். 2001ம் ஆண்டு “இஷ்டம்” எனும் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார் நடிகை நவ்யா அவர்கள். 2004ம் ஆண்டு வெளியான “அழகியே தீயே” திரைப்படம் தான் தமிழில் இவர் நடித்த முதல் திரைப்படம். 2010ம் ஆண்டு மும்பை தொழிலதிபர் சந்தோஷ் மேனன் என்பவரை திருமணமும் செய்து கொண்டார் நவ்யா.

பரதநாட்டியத்தில் இவருக்கு நி றைய ஆ ர் வம் உ ண்டு. இப்போதும் நேரம் கி டைக்கும் போ தே ல்லாம் பரதநாட்டியம் ஆ டி வருகிறார் நவ்யா.தமிழில், அழகிய தீயே, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக்கிளிகள், மாயக்கண்ணாடி, சில நேரங்களில், ராமன் தேடிய சீதை உட்பட பல படங்களில் நடித்தவர் நவ்யா நாயர்.

இந்நிலையில் தற்போது நீச்சல் குளத்தில் மகனுடன் நீச்சல் போ ட்டு மகிழும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவ னத்தை பெற்றுள்ளது என்று சொல்லலாம். இதோ அந்த புகைப்படங்கள்…

