90 களில் தமிழ் சினிமாவில் பல நடிகைகளை நாம் பார்த்துள்ளோம். ஒவ்வொரு நடிகைக்கும் ஒவ்வொரு தனித்துவம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தமிழ் சினிமாவில் “ஆத்தா உன் கோயிலிலே” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கஸ்தூரி. மேலும் 60 படங்களுக்கு மேல் நடித்த நடிகை கஸ்தூரி தமிழ்திரைபடங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

நடிகை கஸ்தூரி நடிப்பில் மட்டும் தன் கவனத்தைச் செலுத்தாமல் நடனத்திலும் சிறந்து விளங்கியுள்ளார். இவ்வாறு திரைப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் பல ஐட்டம் songsக்கு நடனமாடியும் ரசிகர்களை கவர்ந்துள்ளார் நடிகை கஸ்தூரி. மேலும் சமூக வலைத்தளத்தில் தனது க வர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது என்பதை வாடிக்கையாக வைத்துள்ளார் நடிகை கஸ்தூரி.

தற்போது, பிகினி உடையில் சொட்ட சொட்ட நனைந்த படி இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் இதோ,,,

