நீளமான கவுனில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை ரச்சிதா உ ருகும் ரசிகர்கள்..! புகைப்படங்கள் உள்ளே..

நடிகை ரச்சிதா மஹாலட்சுமி. பிரபல டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் இவர். மேலும், இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் வி ழு ந்து அவரை திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து இவர் “சரவணன் மீனாட்சி” இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார் நடிகை ரச்சிதா மஹாலட்சுமி.

இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார். சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார் நடிகை ரச்சிதா மஹாலட்சுமி. அவர்கள். மேலும் சமூகவலைத்தளங்களில் இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் இன்ஸ்டாகிராம் பக்கங்கள், பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர் என்று சொல்லலாம். இந்நிலையில் தற்போது தற்போது, ஜிகு ஜிகு என பல வண்ணங்கள் கொண்ட கவுன் அணிந்து கொண்டு சூ டான புகைப்படங்களை வெ ளியிட்டுள்ளார். இது, ரசிகர்கள் மத்தியில் வைரலாக ப ரவி வருகிறது.