இன்ஸ்பெக்டர் மகேஸ்வரியின் தந்தை நேற்று இற ந்து விட்டார், அவர் பெயர் நாராயணசாமி ஆகும். அவருக்கு வயது 82 ஆகும். இந்நிலையில் உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் நேற்று, இன்ஸ்பெக்டர் மகேஸ்வரியின் தந்தை நாராயணசாமி இ ற ந்து விட்டார். இந்த தகவல் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரிக்கு தெரியப்படுத்தப்பட்டது. இந்த செய்தியை கேட்டு மகேஸ்வரி அவர்கள் க தறி அ ழுதுள்ளார். இதன் காரணமாக இன்று அவர் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரைக்கு புறப்பட இருந்த நிலையில்,

சுதந்திர தின அணிவகுப்பில் யாரையும் மாற்றி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில் இன்று காலை நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடந்த சுதந்திர தின நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. அதில் கலெக்டர் ஷில்பா பிரபாகர் தேசிய கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில் காவல் சீருடையில் கம்பீரமாக அங்கு வந்து, சல்யூட் வைத்த இன்ஸ்பெக்டர் மகேஸ்வரியை கலெக்டர் முதல் எல்லாரும் உ றைந்து போய்விட்டனர், என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு பிறகு விழா சிறப்பாக முடிந்ததும் தனது சொந்த ஊருக்கு செல்ல புறப்பட்டார். அந்த வேலையில் அவர் மனது முழுவதும் சோ கத்தை சும ந்து இருப்பர் மகேஸ்வரி அவர்கள் என்பதை யோசிக்க நம்மால் முடிய வில்லை என்று சொல்லலாம்.

மேலும் மகேஸ்வரி அவர்கள் பல விஷயங்களை சந்தித்து வந்தாலும், இதுபோன்ற மகேஸ்வரிகள் நம்மை இன்னமும் உ யிர் ப்புடன் உலா வ விட்டு வருகிறார்கள் என்பதை மறுக்க முடியாது. இவர் யூனிபார்முடன் கம்பீரமாக வந்து நின்று ஒரு சல்யூட் வைத்ததுமே நெல்லை மாவட்டமே மிர ண்டு விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.