பத்திரிக்கை அட்டைப்படதிற்கு க வர்ச்சி போஸ் கொடுத்துள்ள “காற்று வெளியிடை” பட நடிகை..! செம்ம ஹா ட்டான புகைப்படம் உள்ளே..!

நடிகை அதிதி ராவ், இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அ றிமுகம் ஆனார். இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்திருந்தார் இவர். இந்த படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடத்தில் பரவலாக காணப்பட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்திற்கு பின்னர், இயக்குனர் மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார்.  இதன்பின்னர், இயக்குனர் மிஷ்கினின் சைக்கோ படத்தில் நடித்திருந்தார். 

இந்த படத்தில் இவர் நடிப்பு கைதட்டும் அளவிற்கு இருந்தது என்று சொல்லலாம். மேலும் தற்போது விஜய் சேதுபதியுடைய துக்ளக் தர்பார், பிருந்தா மாஸ்டரின் இயக்கத்தில் வெளியாகும் ஹே சினாமிகா படங்களில் நடித்து வருகின்றனர்.  தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படத்திலும் நடித்து வரும் நிலையில், வீட்டில் சமையல், இசை, நடனம் போன்ற வீடியோ காட்சிகளை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல பத்திரிக்கையின் அட்டைப்படதிற்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இ ழுத்து வருகின்றன.  இதோ அந்த புகைப்படம்,,,