தளபதி விஜய் அவர்களின் “வேட்டைக்காரன்” படத்தின் வரும் “ஒரு சின்ன தாமரை” பாடலை பாடியவர் தான் பிரபல பின்னணி பாடகி சுசித்ரா அவர்கள் . இதுமட்டுமில்லாமல் நிறைய தமிழ் பாடல்கள் பாடியுள்ளார் இவர். மேலும், கடந்த சில வருடங்களாக சுச்சி depressionல் இ ருந்தார். அவரை அவர் கணவர் எவ்வளோ அர்ப்பணிப்புடன் பார்த்து கொண்டாலும், சில க ரு த்து வே றுபாடு காரணமாக இருவரும் பி ரி ந்தனர்.

இவர் கணவர் கார்த்திக் ஒரு ஸ்டாண்டப் காமெடியன் அதுமட்டுமில்லாமல் சில படங்களிலும் நடித்துள்ளார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சுச்சியுடன் வி வா க ர த்துக்கு பின்னர் இவர் “க ள்ள ச்சிரிப்பு” என்ற வெப் சீரிஸில் நடித்த நடிகை அம்ருதாவுடன் காதல் மலர்ந்தது.

இருவரும் தற்போது எளிமையாக தங்கள் திருமணத்தை நடத்தியுள்ளனர், என்று தான் சொல்ல வேண்டும். மேலும், அம்ருதா கார்த்தியுடன் “தேவ்” படத்தில் அவரது தோழியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த ஜோடியின் புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகின்றன என்று சொல்லாம்…
View this post on Instagram