பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்(சுஜிதா) அவர்களின் கணவரை பார்த்துளீர்களா..? வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் இதோ..

தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘ஒரு பெண்ணின் கதை’ நாடகம் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனவர் தான் நடிகை சுஜிதா அவர்கள். குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அறிமுகம் ஆன இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும் தற்போது பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்” என்ற தொடரில் நடித்து வருகிற.

மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் 30-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார் நடிகை சுஜிதா அவர்கள். தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் மனிதன், சத்தியராஜ் நடித்த பூவிழி வாசலிலே, வாலி, இருவர், தியா, பள்ளிக்கூடம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார் சுஜிதா. மேலும், இவர் தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது. அவரின் பெயர் தன்வின்.

இந்நிலையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் புகழ் நடிகை சுஜிதா அவர்கள் தன்னனுடைய கணவர் தனுஷுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அவருடய கணவரின் புகைப்படம்…