‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகைக்கு குழந்தை பிறந்தது.. என்ன குழந்தை தெரியுமா..? – அவரே வெளியிட்ட தகவல் இதோ..

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “பாரதி கண்ணம்மா” எண்ணற்ற சீரியல். இந்த சீரியல் இத்தனை நாள் ஓட காரணமே அதில் வில்லியாக நடிக்கும் வெண்பா-வால் தான், என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவரின் கதாபாத்திரத்தால் தான் கதை இவ்வளவு தூரம் நகர்ந்து வருகிறது, இப்போது கண்ணம்மா வே டம் மாற்றப்பட்டு விறு வி றுப்பின் உச்சமாக சீரியல் ஓடிக் கொண்டிருக்கிறது, என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், “பாரதி கண்ணம்மா” சீரியலில் வி ல்லியாக நடித்துவந்த நடிகை பரீனா சில மாதங்களாக நிஜத்தில் க ர் ப்ப மாக இருந்தார், அந்த நேரத்திலும் ஓய்வு எடுக்காமல் நடித்து வந்தார், சில ரசிகர்கள் இந்த நேரத்தில் வீட்டில் இருக்கலாமே என்றெல்லாம் கூட கமெண்ட் செய்து வந்தனர்.

மேலும், பரீனாவின் ரசிகர்கள் கடந்த சில வாரங்களாக அவருக்கு எப்போது குழந்தை பிறக்கும் என காத்துக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் நடிகை பரீனாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாம், இந்நிலையில், இதனை அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)