‘பாவம் கணேசன்’ சீரியல் நடிகையின் கணவரை பார்த்துள்ளீர்களா..! வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ..!

விஜய் டிவி-யில் ரசிகர்களின் மனங்களை க வர்ந்த ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இவற்றில் சில சீரியல்கள் கடந்த ஆண்டு போடப்பட்டிருந்த கொரோனா லாக்டவுனிற்கு பிறகு ஒளிபரப்பாக து வங்கியவை. அந்த வகையில் பாவம் கணேசன் சீரியல் கடந்த சில மாதங்களாக விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வருகிறது. தன் சந்தோஷத்தை மறந்து குடும்பத்திற்கென்றே வாழும், உழைக்கும் இளைஞன் பற்றிய க த்தி தான் “பாவம் கணேசன்”. விஜய் டிவி-யின் க லக்கப் போவது யாரு புகழ் நவீன் இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

தற்போது இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ஒளிபரப்பாக து வங்கியதில் இருந்து ஏராளமான முறை நேர மாற்றங்களை சந்தித்து விட்டது.

கொ ஞ்சம் கொஞ்சமாக இந்த சீரியல் ரசிகர்களை ஈ ர்த்து வரும் நிலையில் இதன் பிறகாவது ஒரே நேரத்தில் ஒளிபரப்ப வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுக்கும் அளவிற்கு அ டிக்கடி இந்த சீரியல் டைமிங் மாற்றப்பட்டிருக்கிறது.

குடும்ப கதைக்களம் கொண்ட இந்த சீரியலில் நவீன் முரளிதரனை போல முதன்மை கதாபாத்திரத்தில் குணவதி என்ற கேரக்டரில் நேகா கவுடா நடித்து வருகிறார்.

கணேசனாக நடிக்கும் நவீன் தந்தை இல்லாத தனது குடும்பத்தை தனியாக உழைத்து கா ப்பாற்றி வருகிறார். வா ட்டர் கேன் சப்ளை, பேப்பர் போடுவது முதல் இன்சூரன்ஸ் ஏஜெண்ட் வரை கிடைக்கும் எல்லா வேலைகளையும் செய்து கொண்டு ஒரு தம்பி, 2 தங்கை மற்றும் அக்கா அடங்கிய பெரிய குடும்பத்தை காப்பாற்றுகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் வி றுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாவம் கணேசன்.இதில் கதாநாயகனாக KPY நவீன நடித்து வருகிறார். கதாநாயகியாக சின்னத்திரை நடிகை Neha Gowda நடித்து வருகிறார்.

இவர் இதற்கு முன் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணபரிசு சீரியலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை Neha Gowda தனது கணவருடன் இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது, நடிகை Neha Gowda-வின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்…