பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் ஒன்று கூடிய முக்கிய போட்டியாளர்கள்.. யாரும் எதிர்பார்க்காத என்ட்ரி..

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் சில வாரங்களுக்கு முன் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 5 உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டது ,இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக ராஜு ஜெயமோகன் மக்களால் தேர்வு செய்யப்பட்டார் ,பிரியங்கா இந்த போட்டியில் ரன்னர் ஆக ஆனார் ,தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கூடிய விரைவில் துவங்க உள்ளது ,

இதில்  ஜூலி ,வனிதா ,ஓவியா போன்ற பிரபலன்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது ,இதனை அடுத்து பிக் பாஸ் சீசன் 5 யில் பங்குபெற்ற தாமரை ,சுருதி ,மற்றும் நிரூப் ஆகியோர் இந்த போட்டியில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது ,

இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க OTT தளங்களில் வெளியாக உள்ளதாக ரகசியங்கள் கசிந்து கொண்டு வருகின்றன ,இது வரை இவற்றை மட்டுமே உறுதி படுத்தி உள்ளனர் இந்த நிகழ்ச்சியின் குழுவினர் ,மீதம் உள்ளதையு ரகசியமாக கையாண்டு வருகின்றனர் ,இதனால் இன்னும் சில நாட்களுக்கு சுவாரசியங்கள் இருக்க கூடும் ரசிகர் பெருமக்களுக்கு ,இது போன்ற நிகழ்ச்சி தான் பெரிய அளவிலான வெற்றிகளை பெற்று வருகின்றது .,