பிக் பாஸ் சீசன் 5 இந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேற போகும் அந்த நபர்

விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 .30 க்கு ஒளிபரபாகும் பிக் பாஸ் சீசன் 5 உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் போட்டி காலம் விறுவிறுப்பை கூடிக்கொண்டே வருவதனால் வெற்றிவாகை சூடும் அந்த போட்டியாளரை காண மக்கள் ஆர்வத்தோடு கண்டுகளித்து வருகின்றனர்

இந்நிலையில் பாவனி, பிரியங்கா, நிரூப், சிபி, அக்ஷரா மற்றும் வருண் போன்ற போட்டியாளர்கள் தான் நாமினேஷனில் வந்துள்ளார், இதில் இந்த வாரம் இறுதியில் பிக் பாஸ் போட்டியிலிருந்து யார் வெளியேர போகிறார் என்று எதிர்பார்ப்புகள் மக்களின் மனதில் கூடிக்கொண்டே வருகிறது.

இந்த வாரம் பிக் பாஸ் போட்டியை விட்டு வெளியேற போகும் அந்த போட்டியாளர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் குறைந்த அளவில் வாக்குகை பெற்ற பாவநி ரெட்டி என்று கூறபடுகிறது, இவர் இதுவரை 80 நாட்களை தாண்டி பயணித்து வருகிறார் இவரது வாக்கு எண்ணிக்கை உங்களுக்காக