பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடியவர் தான் நடிகை சனம் ஷெட்டி. மற்ற போட்டியாளர்களின் வெளியேற்றத்தை சனம் ஷெட்டியின் வெளியேற்றம் போட்டியாளர்களின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவர் வெளியேறியதையடுத்து ட்விட்டரில் சனம் ஷெட்டி ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் கூட வந்தது.

சனம் ஷெட்டி வெளியேறிய பின்னர் சீக்ரெட் ரூமிலாவது வைக்கப்படுவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.
சனம் ஷெட்டி வெளியேறிய பின்னர் ரசிகர்கள் போலவே பல பிரபலங்கள் கூட சனம் ஷெட்டிக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சனம் ஷெட்டி பெரிதாக பேட்டிகளில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி, தற்போது புகைப்படம் ஒன்றிளை வெளியிட்டுள்ளார். இதில் இவர் உடல் எடையினை குறைத்து ஸ்லிம்மாக காணப்படுகின்றார். குறித்த புகைப்படத்தினை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
View this post on Instagram