பிக்பாஸ் மலையாளம் சீசன் 2 நிகழ்ச்சியின் போட்டியாளருமான சோம்தாஸ் சத்தன்னூர், கொல்லம் பரிப்பள்ளி மருத்துவக் கல்லூரியில் கொ.ரோ.னா தொ.ற்.று உ.றுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கொ.ரோ.னா.வி.ல் இருந்து குணம.டைந்த சோம்தாஸுக்கு, சிறுநீரக தொ.ற்.று இருப்பது கண்டறியப்பட்டது.

இதற்காக மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அ.ளி.த்.து வந்தனர். இந்த நிலையில் தீ.வி.ர சிகிச்சை பி.ரி.வி.ல் இருந்து வார்டுக்கு மாற்றப்பட்ட அவருக்கு தி.டீ.ர் மா.ர.டை.ப்.பு ஏ.ற்.ப.ட்.டு மருத்துவமனையிலேயே உ.யி.ரி.ழ.ந்.தா.ர். மேலும், 42 வயதாகும் சோம்தாஸ், பல மலையாள படங்களில் பின்னணி பாடகராகவும், டப்பிங் கலைஞகராகவும் இருந்துள்ளார்.

பிக்பாஸ் மலையாளம் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடியதன் மூலம் மக்கள் மனதை கவ ர்ந்த இவர், தற்போது மா.ர.டை.ப்.பு காரணமாக உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ள.து மலையாள திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அ.தி.ர்.ச்.சி.ய.டை.ய வைத்துள்ளது. பாடகர் சோம்தாஸுக்கு மனைவி மற்றும் நான்கு மகள்கள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

