பிக்பாஸ் ஷிவானி வெளியிட்டுள்ள படு சூடான புகைப்படம்..! வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான “பகல் நிலவு” சீரியலில் நடித்தவர் தான் ஷிவானி நாராயணன். அந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த நடிகர் ஆசிம். அதற்க்கு பிறகு தொடர்ந்து மாடலிங் என பிஸியாக இருந்து வரும் ஷிவானி, இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் சக போட்டியாளரான பாலாஜி முருகதாஸுடன் நெருக்கமாக பழகினார்.

இதனால் இருவருக்கும் காதல் என்ற பேச்சு எழுந்தது. பிக்பாஸ் வீட்டில் இருந்த சக ஹவுஸ்மேட்டுகளான ரம்யா உள்ளிட்ட சிலரே ஷிவானியை பாலாஜியை வைத்து கிண்டலடித்தனர் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் 25 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள ஷிவானி,

நாள்தோறும் தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்கள் குஷிப்படுத்தி வருகிறார். தற்போது அதை விட கிளாமர் ஆனா போட்டோக்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில், தற்போது வெறும் ஸ்போர்ட்ஸ் ப்ரா அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்…