தென்னிந்ய தமிழ் சினிமாவில் 90 கால கட்டங்களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் சில்க் சுமிதா ,இவருக்கு அப்பொழுதே அளவுகடந்த ரசிகர் கூட்டத்தை சேர்த்தார் ,இவர் நடித்த படங்களுக்கு வரவேற்புகள் கிடைத்து கொண்டே வந்திருந்தது ,இவரை பார்ப்பதற்காகவே நிறைய ரசிகர்கள் திரை அரங்கங்களுக்கு சென்றனர் ,
அதுமட்டும் இன்றி இவர் பன்முக திறமைகளை கொண்டிருந்தார் ,நடிப்பு ,நடனம் ,அவ்வப்போது இவர் பாடல்கள் கூட பாடியுள்ளார் அவரது ஒரு பிறந்தநாளில் கூட நடிகை ராதா அவர்கள் சில்க் சுமிதா ஒரு திரை பட காட்சியை பதிவு செய்து இதில் அவர் எப்படி நடித்தார் என்றே தெரியவில்லை,

அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தார்.தற்போது இவர் பொது மேடையில் மலேசியா வாசுதேவன் அவர்களுடன் ஒரு சிறந்த பாடலை பாடி அங்கிருந்தவர்களை பிறமிக்கவைத்தார் ,அந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரல் ஆகி கொண்டு வருகின்றது ,இதோ அந்தோ காட்சி.,
Silk Smitha Singing ❤️ pic.twitter.com/jLBeVMCTj0
— Parisal Krishna (@iParisal) January 28, 2022