பிறருக்கு நல்லது செஞ்சா நன்மை நம்மள தேடி வரும்.. அதற்க்கு எடுத்துக்காட்டு இந்த வீடியோ..

உலகில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்ப முடியாத அளவிற்கு காணப்படும், அந்த வகையில் உலகின் பல மூலைகளிலும் ஒவ்வொரு ச ம் ப வ ங்க ளும் நிகழ்வுகளும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன, எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. சாலையில் ஓரத்தில் couple ஏதோ ச ண் டை போ ட்டு கொண்டு இ ருக்கிறார்கள் அப்போது வயதில் பெரிய பெண்மணி தான் கையில் வைத்துள்ள பொருட்கள் சிலவற்றை சாலையில் விட்டு விடுகிறார். அதற்க்கு பெண் தோழி உதவு செய்கிறார். அதற்க்கு பிறகு தெரிந்துகொள்ள இந்த விடியோவை பாருங்களேன்…