நடிகை இலியானா இவர் தமிழில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மேலும் இவர் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் பல நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நண்பன் படத்தின் மூலம் முன்னணி நடிகை என்ற அங்கீரத்தை பெற்றவர் நடிகை இலியானா டி சோசா. அதன்பின் தமிழ் பக்கம் திரும்பி பார்க்காமல் பாலிவுட்டிற்கு திரும்பினார். இவர் தனது இணைய பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கடற்கரை அருகே இருந்து எடுத்த க வர்ச்சியான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் என்னுடைய தோலில் சூரியனை கொண்டாடுகிறேன் என்று கூறி பிகினி உடையில் பீச்சில் படுத்திருக்கும் என்று கூறியுள்ளார் அவர். இதோ அந்த வீடியோ,,,