தற்போது உள்ள நிலையை பார்க்கும்போது, தாங்கள் செய்யும் ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள், என்று சொல்லலாம். மேலும், மக்கள் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் ஏற்படுத்தி தருகிறது. அந்த புகழ் வெளிச்சத்திலேயே சின்னத்திரை, மீடியா என ரவுண்ட் வருபவர்களும் இருக்கிறார்கள், என்று கூட சொல்லலாம். அந்தவகையில் இங்கே ஒரு திருமண விழாவில் மனைகள் மற்றும் மணமகன் சேர்ந்து நடனமாட முடிவு செய்தனர். அப்படி ஆடிய அந்த காட்சி இணையத்தில் வெளியாக அதிகப்படியான நபர்களை பார்த்து ரசிக்கபட்டுள்ளது. இதோ வீடியோ…