உலகில் நடக்கும் பல சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது, என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இங்கு ஒரு இளம் புதுமண ஜோடி ஒன்று புல்லட்டு வண்டி என்னும் பிரபல பாடலுக்கு உறவினர்கள் மத்தியில் டான்ஸ் ஆடி அசத்திய காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. மேலும், இந்த வீடியோ இணையத்தில் அதிகப்படியான நபர்களால் பார்க்கப்பட்டு வருகிறது என்று சொல்லலாம். இதோ அந்த வீடியோ நீங்களே பாருங்க…