ஒரு சிலரது திருமணத்தில் ஒரு சில மறக்க முடியாது சம்பவங்கள் நடக்கும், குறிப்பாக கலகலப்பான ஒரு சில நிகழ்வுகள் நம்மால் மறக்கவே முடியாது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், தற்போது உள்ள திருமணங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தாண்டி மணமகன் மற்றும் மணமகள் சேர்ந்து நடனம் ஆட தொடங்கிவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் டான்ஸ் ஆடிய இளம் ஜோடியின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக இருக்கும் இந்த மனைகளின் டான்ஸ் இணையத்தில் தற்போது அதிகமான நபர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த அழகிய காணொளி நீங்களே பாருங்க…