“புள்ளிங்கோ என்றால் என்ன”..? – என்று கேட்டு வித்தியாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிரபல நடிகை..! நீங்களே பாருங்க..!

தமிழ் சினிமாவில் நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை அறிமுகம் ஆகிறார்கள். இந்நிலையில் ‘ஒருநாள் கூத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான நிவேதா பெத்துராஜ், தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவருக்கு சமூக வலைதளங்களில் ஏரா ளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இதனால், இவர் பற்றி அ டிக்கடி எதாவது ஒரு விஷயம் வைரலாக ப ரவிக்கொண்டிருப்பது வாடிக்கையாகிவிட்டது. தற்போது, நிவேதா பெத்துராஜின்  க வர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ப ரவி வருகிறது. ஆக்‌ஷன் நடிகைப் போன்ற கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்தியிருக்கும் நிவேதா பெத்துராஜ், அந்த போட்டோவில் தன்னுடைய கோவைப்பழ உதட்டை கு வித்தபடி செம க வர்ச்சியாக இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை எடுக்கும் என்னுடைய சகோதரன் என்னை பார்த்து புள்ளிங்கோ என்று கூறினால். புள்ளிங்கோ என்றால் என்ன..? என்று கேள்வி எ ழுப்பியுள்ளார். புள்ளிங்கோ என்றால் என்ன..? comment-ல் நீங்களாவது சொல்லுங்க பாஸ். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ…