புவனா அக்காவின் அழகிய டிக் டாக் கலெக்ஷன்.. எல்லாமே செம்மையை இருக்கே..

சோசியல் மீடியாக்கள் மூலம் தற்போது ஒரு சிலர் மிக எளிதில் பிரபலம் ஆகி விடுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக டிக் டாக் செய்யும் நபர்கள் அப்புறம் இன்ஸ்டாகிராமில் ரீலிஸ் வீடியோ போ டும் நபர்கள். இந்நிலையில், புவனா அக்கா செய்த அழகிய டிக் டாக் வீடியோ-களின் தொகுப்பு ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. மேலும், இந்த வீடியோ அதிகப்படியான நபர்களை பார்க்கபட்டு வருகிறது என்று சொல்லலாம். மேலும் இதனை பார்த்த இணையவாசிகள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். வைரலாகி வைரலாகி வரும் அந்த டிக் டாக் கலெக்ஷன் இதோ உங்களுக்காக பாருங்க…