தற்போது உள்ள சூழலில் உலக மக்களை எல்லாம் அசத்தில் ஆழ்த்தி வரும் இந்த கொரோனா வைரஸிலிருந்து குணமாகி வீடு திரும்பும் பெண்ணிற்கு வீட்டிலிருந்த இளம்பெண் கொடுக்கும் வரவேற்பு காட்சி இணையத்தில் தற்போது தீயாய் பரவி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். மக்களிடம் பெரும் அசத்தினை ஏற்படுத்தியுள்ள இந்த கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி விட்டது. இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோ காட்சி சற்று மகிழ்ச்சியை தந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். குறித்த காட்சியில் கொரோனா பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மருத்துவமனையிலிருந்து குணமாகி வீடு திரும்புகின்றார். அவரை வரவேற்பதற்கு ஆரத்தியுடன் காத்திருக்கும் தாயுடன் இளம்பெண் ஒருவர் குத்தாட்டம் போட்டுள்ளார். தற்போது இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
This video gave me immense positivity.
Corona positive person returning home after beating the disease ?♥️?? pic.twitter.com/QJRiiI0aVi
— Godman Chikna (@Madan_Chikna) July 18, 2020