குழந்தைகள் என்பது கடவுளால் கொடுக்கப்படும் வரம் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் குழந்தைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று சொல்வார்கள். எல்லா குழந்தைகளுமே அழகு தான். வீட்டில் இருக்கும் சுட்டி குழந்தைகள் என்றாலே, குழந்தைகளின் ஒரு புன்னைகைக்கு என்ன விலை கொடுத்தாலும் ஈடு செய்யவும் இயலாது, அதனை எளிதில் காணவும் இயலாது. அதுபோல் குழந்தைகள் செய்யும் சேட்டைகள் சொல்லி மாளாது. அதுபோல், இந்த வீடியோவில் வரும் குழந்தையின் கொடுக்கும் எஸ்பிரேஷன் எல்லாம் வேற ராகம் தான். பாக்கவே எவ்வளவு அழகு இருக்கு.இந்த காட்சி இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இதை நீங்களும் பார்த்து மகிழுங்கள்…