திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு என்று தான் சொல்ல வேண்டும். அதில் அணைத்து விஷயங்களும் கலந்திருக்கும். திருமணத்தை நடத்துவது என்பது சாதாரண விஷயம் கிடையாது என்று சொல்லலாம். மேலும், திருமணம் என்பது ஒவ்வொரு கலாச்சாரம், பழக்க வழக்கம் போன்றவற்றிற்கு ஏற்றவாறு நடத்துவார்கள் என்று சொல்லலாம். அந்த வகையில், திருமணத்திற்கு பெண் பார்க்கும் தருணம் ஒரு சிலருக்கு மறக்க முடியாத வகையில் அமைந்துவிடும், குறிப்பாக அந்த பெண்ணிற்கு. இந்நிலையில், மணமகள் செய்த ஒரு சில கு று ம்பு த்த னமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த காட்சிகள் உங்களுக்காக, நீங்களும் பாத்து என்ஜாய் பண்ணுங்க…