மணப்பெண் கோலத்தில் பெண் செய்த மோசமான வேலை..! – பரிதாபமாக வேடிக்கை பார்க்கும் புதுமாப்பிள்ளை..? – வைரலாகும் காட்சி..!

தற்போது நாட்டில் இருக்கும் சூழலை பற்றி நாம் அனைவரும். மக்கள் படும் கஷ்ட்டங்களை பார்க்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மக்கள் அனைவரும் வீட்டிலே முடங்கிக்கிடக்கின்றனர். மேலும் தற்போது  கொரோனா காலக்கட்டத்தில் பெரும்பாலான ஐடி நிறுவனங்களும், டேட்டா எண்ட்ரி போன்ற நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு கூறியுள்ளனர்.  இதனால் work from home(வீட்டில் இருந்து வேலை செய்வது) பணியாற்றுவோர் எண்ணிக்கை இந்த லாக்டவுண் காலத்தில் அதிகரித்துள்ளது  என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில், ஒரு பெண் மணமேடையில் மணப்பெண் கோலத்தில் இருந்தபடி லேட்டாப்பைப் பார்த்து வேலை பார்ப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வரைல் ஆகி வருகிறது. மேலும், புதுமாப்பிள்ளை அவரை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அனைவரும் அவரை கிண்டலித்து வருகின்றனர். அதேசமயம் மணப்பெண்ணில் ஆர்வத்தை பாராட்டி வருகின்றனர். அந்த வீடியோ காட்சி இதோ,,,