மறைந்த நடிகர் குணாலின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா..? இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம் இதோ..

தமிழ் சினிமா ரசிகர்கள் அன்று முதல் இன்றுவரை கொண்டாடிவரும் திரைப்படங்களில் ஒன்று தான் “காதலர் தினம்”. இந்த படம் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியானது, இந்த படத்தை இயக்குனர் கதிர் அவர்கள் இயக்கிருந்தார். மேலும், இந்த படத்தில் நாயகனாக நடித்திருந்தவர் தான் நடிகர் குணால் அவர்கள்,

நடிகர் குணால் முதலில் ஹிந்தியில் “தில் ஹை தில் மெய்ன்” என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். பின் தமிழில் காதலர் தினம், வருஷமெல்லாம் வசந்தம், புன்னகை தேசம், அற்புதம், திருடிய இதயத்தை என பல படங்கள் நடித்தார். இவர் மும்பையை சேர்ந்த அனுராதா என்பவரை திருமணம் செய்துகொண்டார், குழந்தைகளும் உள்ளார்கள். ஆனால் சில பிர ச்ச னைகளால் இருவரும் வி வா க ர த்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தார்கள்.

திடீரென நடிகர் குணால் 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது வீட்டில் த.ற்.கொ.லை செய்துகொண்டிருக்கிறார். இதற்க்கு அவருடைய குடும்ப பி ர ச்ச னை தான் காரணம் என போலீசார் தெரிவித்திருக்கின்றனர், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. நடிகர் குணால் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்த புகைப்படம் இதோ..,