தற்போது திரைப்படங்களை விட சின்னத்திரை நடிகர் நடிகைகளும் மக்களிடையே மிகப்பெரிய பிரபலம் அடைந்து வருகின்றனர். சினிமாவில் ஒன்று இரண்டு படங்களில் நடித்தால் தான் அந்த புகழும் பிரபலமும் கிடக்கும் ஆனால் இந்த சின்னத்திரைகளில் அப்படியில்ல ஒரு ஷாவில் நீங்கள் பிரபலமடைந்து விட்டாலே போதும். அப்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் மாகாபா ஆனந்த். மாகாபா ஆனந்த் என்றாலே அனைவருக்கு டைமிங் காமெடியும், ரைமிங் பேச்சும் தான் நினைவுக்கு வரும்.

ஆர். ஜே. வாக முதன்முதலாக மூவாயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளத்தில் வேலையை ஆரம்பித்த மாகா பா இன்று தொட்டிருக்கும் உச்சம் என்பது மிகப் பெரியது. பிரபல விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் மாகாபா ஆனந்த்., பல பேர் சினிமாவில் நுழைய இவரின் உதவி பெரிய பங்காக இருந்திருக்கிறார். கொ ரோ னா வை ர ஸ் காரணமாக ஊ ர ட ங்கு உத்தரவில் அனைவரும் வீட்டிலேயே மு ட ங் கி கிடக்கிறார்கள்.

ஆனால் வீட்டிலிருந்து பொழுதை கழிக்க பலரும் பல வேலைகளை செய்து வரும் வேலையில், சில பிரபலங்களும் இணையத்தில் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில், மாகாபா ஆன்ந்த அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சில புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். பக்கத்தில் தானும் அவரது மனைவி சுசன் ஜார்ஜ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதனைக்கண்ட ரசிகர்களும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
