தமிழில் வரலாறு, எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் மலையாள நடிகையான நடிகை கனிகா அவர்கள். தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறைக்கு சென்றுவிட்டார். அங்கு அவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் நடிகை கனிகா அவர்கள்.

மேலும், நிறைய படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, வாய்ப்புகள் இல்லாமல் போகவே திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், தற்போது அவர் மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” படத்தில் ஒப்பந்தமாகி நடித்துக்கொண்டுள்ளார். சோசியல் மீடியாக்களில் சமீப நாட்களாக மிகவும் அசிட்டிவாக வளம் வருகிறார் நடிகை கனிகா அவர்கள்.

இந்நிலையில், நீளமான கவ ர்ச்சி உ டையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவருகிறது, என்று தான் சொல்ல வேண்டும். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள் என்று சொல்லலாம்.
View this post on Instagram