மாடர்ன் உடையில் தொடை கவர்ச்சி காட்டி இணையவாசிகளை கிக் ஏற்றும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..! ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

பழம்பெரும் நடிகர், விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா தம்பதிகளின் கடைக்குட்டி மகள், தான் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் அவர்கள் , தமிழில் இவர் கடைசியாக, நடிகர் தனுஷ் நடித்த ‘தேவதையை கண்டேன்’ படத்தில் நடித்தார். திருமணம் ஆகி குழைந்தை பெற்ற பின்பும் கூட.. குறையாத அழகில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. சத்யராஜ் நடித்த “ரிக்ஷா மாமா” திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிகை ஸ்ரீதேவி அறிமுகமானார்.

Sridevi Vijayakumar Latest Photos Pics Stills Images

தொடர்ந்து, தேவதையை கண்டேன், தித்திக்குதே, பிரியமான தோழி, காதல் வைரஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். பின்னர், ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு மு ழு க்கு போ ட்டார். கன்னடம், தெலுங்கு போன்ற மொழி படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஒரு சில படங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பின், 2016 ஆம் ஆண்டு ‘லக்ஷ்மணா’ என்கிற கன்னட படத்தில் நடித்தார்.

மேலும் தற்போது தமிழிலும் சிறந்த கதை அமைந்தால் நடிக்கலாம் என்கிற, எண்ணத்தில் நடிகை ஸ்ரீதேவி இருப்பதாக கூறாப்படுகிறது. மேலும் இவர் பட வாய்ப்புகளை தே டா வி ட்டாலும், கவ ர்ச்சிகரமான புகைப்படங்களையும், வித விதமான உடையில் எடுத்து கொண்ட சில புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்…