தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான “நேர்கொண்ட பார்வை” படத்தின் தெலுங்கு ரீமேக்கன் “வக்கீல் சாப்” படத்தில் நடித்து பிரபலமாகியுள்ளார் நடிகை அனன்யா நாகல்லா. 2019 ஆம் ஆண்டில் பிரியதர்ஷியின் விருது பெற்ற “மல்லேஷம்” மூலம் டோலிவுட்டில் அ றிமுகமானார் நடிகை அனன்யா நாகல்லா அவர்கள். இதற்கிடையில், தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் தெலுங்கு ரீமேக்கில் வக்கீல் சாப் படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீராம் பெனு எழுதி இயக்கியுள்ள இப்படம்,

நடிகை அனன்யா நாகல்லா தன்னுடைய சோசியல் மீடியாக்களில் வித விதமான கவ ர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். பொதுவாக நடிகைகள் தற்போது சமூகவலைத்தளங்களில் தங்களுடைய ஹா ட்டான புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகை அனன்யா நாகல்லா அவர்களும் உண்டு என்று சொல்லலாம்.

சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் நடிகை அனன்யா நாகல்லா, இந்நிலையில் தற்போது, மாடர்ன் உடையில் பாத் டப்பில் இருந்து கொண்டு ஒரு சில ஹா ட்டான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . மேலும் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த ஹாட் போட்டோஸ் இதோ…
View this post on Instagram