மாடர்ன் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவரும் நடிகை அனிகா..! – வைரல் போட்டோஸ் உள்ளே..!

தமிழ் சினிமாவில் தல அஜித்தின் “என்னை அறிந்தால்” திரைப்படத்தின் மூலம் அ றிமுகமானவர் தான் நடிகை அனிகா சுரேந்தர் அவர்கள். இந்த படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து அனிகா அடுத்ததாக நானும் ரௌடி தான், பாஸ்கர் தி ராஸ்கல் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதன் பின்னர் மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்தார்.

மேலும் தற்போது தெலுங்கில் படம் ஒன்றில் நாயகியாக நடிக்கிறார். இந்த நிலையில் இவர் வெ ளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குட்டி வாணி போஜன் என கமெண்ட் அ டித்து வருகின்றனர். மேலும் இதுவரை நடிகை அனிகாவை குட்டி நயன்தாரா என கூறி வந்த நிலையில்,

தற்போது கொசுவலை போன்ற கவர்ச்சி உ டையில் போஸ் கொடுத்து ரசிகர்களை ஷா க் ஆ க்கி யு ள்ளார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். எப்படியாவது ஹீரோயின் ஆகி சினிமாவை கலக்க வேண்டும் என்று இருக்கிறார் போல. இதோ அந்த புகைப்படங்கள்…