பிரபல டிவி ஆன விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் எல்லாமே ஓரளவிற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கின்றது. அதுலயும் ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் சொல்லவே வேண்டாம். அதன் வெற்றியை தொடர்ந்து தான் மூன்று பாகங்களாக ஓடிக்கொண்டிருந்தது. இந்த சீரியலுக்குப் பிறகு தொடர்ந்து நடிகை காயத்திரி ‘தென்றல் நிலா’ போன்ற தொடர்களில் நடித்தார் அதுமட்டுமல்லாமல் டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கு பெற்றார்.

‘சித்தி 2 ‘ வில் இவர் ராதிகாவின் மருமகள் ஆகவும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் மாயனின் தங்கச்சி ஆகவும் நடித்திருக்கிறார். போகப்போகத்தான் தெரியும் இந்த சீரியலிலும் இவரது கேரக்டர் எப்படி என்று. ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் தொடர்ந்து இவருக்கு வந்ததெல்லாம் வில்லி கேரக்டர் தானாம்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பாகத்தில் மாடர்ன் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் இவரா இப்படி..?, ஆச்சரியத்தில் தான் உள்ளார்கள் என்று சொல்லலாம். இதோ அந்த புகைப்படங்கள்…

