நடிகை பூர்ணா அவர்கள், மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மேலும், தமிழில் “முனியாண்டி விலங்கியல் மூண்றாமாண்டு” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை பூர்ணா. இந்த படத்தை இயக்குனர் திருமாறன் இயக்கிருந்தார். நடிகர் பரத் உள்ளிட்ட சிலர் நடித்திருந்தனர் இந்த படத்தில், அதற்கு பின்னர் ஆடுபுலி, சகலகலா வல்லவன், மணல் கயிறு, கொடிவீரன், சவரக்கத்தி, அடங்க மறு, காப்பான் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அங்கீகாரத்தை பெற்றார் நடிகை பூர்ணா அவர்கள்.

இந்நிலையில், தற்போது தெலுங்கு, மலையாளம், தமிழ் என்று கொடி க ட்டி ப ற க்கும் நடிகை பூர்ணாவுக்கு பட வாய்ப்புகள் கு வி ந்த வண்ணம் உள்ளன, என்று தான் சொல்ல வேண்டும். கி ட்டத்த ட்ட 5 படங்கள் மு டித்து வெளிவர கா த்துக் கொண்டிருக்கின்றது, என்பதாக கூறப்ப டுகின்றது. அது மட்டுமில்லாமல் 6 படங்களில் நடித்தும் வருகிறார், தமிழில் மட்டும் படம் பேசும், அம்மாயி, விசித்திரம், தலைவி போன்ற படங்களில்,

தற்போது வெளிவர கா த்துக் கொண்டிருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் இன்ஸ்டா பக்கத்தில் இவரை 1 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் இவரை பொல்லொவ் செய்து வருகிறார்கள், மேலும், அதில் அ டிக்கடி ஹா ட்டான புகைப்படத்தை வெளியிட்டு வரும் இவர் தற்போது, மாடர்ன் உடையில் சில புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவ ர்ந்துள்ளார் நடிகை பூர்ணா….
View this post on Instagram