மாடர்ன் உ டையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை நித்யா மேனன்.. வாயை பி ள க்கும் நெட்டிசன்கள்…

தமிழ், மலையாளம் பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நித்யா மேனன். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது, முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான ‘தி அயன்லேடி’ படத்தில் நடித்து வருகிறார்.இதை இயக்குனர் பிரியதர்ஷன் இயக்க உள்ளார். இதற்காக ஜெயலலிதா போன்று இருப்பதற்கான பல விசேஷ பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தான் எதிர்பாராமல் சினிமாவில் அறிமுகமானதாகவும், ஒன்றிரண்டு படங்களில் நடித்து விட்டு போய் விடலாம் என்று நினைத்ததாகவும் ஆனால் தன்னை அறியாமல் அதன் மீது விருப்பம் அதிகமாகி திரை பயணத்தை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

தமிழில் இவர் நடித்துள்ள படங்கள் வெப்பம், ஓகே கண்மணி, காஞ்சனா, மெர்சல். தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார் என்று சொல்லலாம். இந்நிலையில் சமூகவலைத்தள பக்கமான இன்ஸ்டா பக்கத்தில் ஹாட் போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

A post shared by Nithya Menen (@nithyamenen)