உலகில் உள்ள எந்த மூலையிலும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்கு தற்போதைய இணைய தளம் பெரிதும் உதவி புரிகிறது ஏனெனில் சமூக வலைத்தள பாவனையானது, இன்று எல்லா இடங்களிலும் வளர்ந்து விட்டது, இந்த இணைய மற்றும் சமூக வலைத்தள வளர்ச்சியானது, பலருடைய வாழ்விலும் மாற்றங்களை கொண்டு வந்து விட்டன, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், தாங்கள் செய்யும் அணைத்து விதமான வேலைகளையும் சோசியல் மீடியாக்களில் உப்லோஅது செய்ய தொடங்கிவிட்டனர் நம் மக்கள். இந்நிலையில் கரகாட்டம் என்பது நம் பாரம்பரியம், தற்போது ஒருசில இடங்களில் மட்டும் தான் இதை நம்மால் பார்க்க மு டிகிறது. அந்த வகையில் இணையத்தில் வெளியான ஒரு க லக லப்பான காட்சி இதோ..