தற்போது உள்ள நிலையில் பல நடிகைகள் சீரியலில் அறிமுகம் ஆகிறார்கள். இந்நிலையில் நடிகை பிரகதி, இவர் வெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு பிறகு சரியான படவாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் “அரண்மனைக்கிளி” என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

தற்பொழுது இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உ ருவாகியுள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டிலேயே முடங்கிக் கி டக்கும் பிரபல சீரியல் நடிகையான பிரகதி தனது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவ ர்ந்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் தற்போது இறுக்கமான உடையில் தனது தொப்புள் தெரியுமாறு ஒரு சில புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயதானலும் இளமையாக தான் இருக்கிறீர்கள்… ஆனால், இந்த வயதில் இப்படியான உடைகள் தேவையா என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இதோ அவருடைய அந்த புகைப்படம்…

