பிரபல டிவியில் ஒளிபரப்பான “பிரிவோம் சந்திப்போம்” என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் தான் பிரபல சீரியல் நடிகையான ரச்சிதா. மேலும் இதனை தொடர்ந்து இவர் “சரவணன் மீனாட்சி” இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.

மேலும் இவர் சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் ப ட்டா ளமே உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். தற்பொழுது இவர் சின்னத்திரை திரிஷாவாக வந்து கொண்டிருக்கிறார். இவ்வாறு பிரபலமடைந்துள்ளது இவர் விரைவில் வெள்ளித்திரையில் நடிப்பார் என்று எ தி ர் பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க தொடர்ந்து தனது புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெ ளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில், தற்போது மொட்டை மாடியில் மு ண்டா பனியன் அ ணி ந்து கொண்டு மூக்கு கண்ணாடி அ ணி ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…

